வெள்ள மீட்சி வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ், பாம் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெள்ள மீட்சி வேலைத்திட்டத்தின் ஆரம்ப கூட்டம், இன்று வியாழக்கிழமை (19) மாவட்ட …